நாளை நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து இந்த சுதந்திர தினத்தில் சிறப்பாக பணியாற்றிய 33 முன்களப் பணியாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மருத்துவத் துறை, காவல்துறை, வருவாய், கூட்டுறவு, ஊராட்சி, குடிநீர் வழங்கல் துறையினருக்கு விருது வழங்கப்படுகிறது. மேலும் விருது பெற்றவர்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் தங்க முலாம் பூசிய பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
Categories