Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

முன்னணி நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….? அட இத்தனை கோடியா…!!!!

நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை த்ரிஷா. இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளைத் கூறியுள்ளனர். இவர் விஜய், அஜித், விக்ரம், ஜெயம் ரவி, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவர் ஒரு படத்துக்கு 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார்.

மேலும் இவர் வருடத்துக்கு எட்டு கோடி வரை விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் சம்பாதித்து வருகின்றார் என கூறப்படுகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவின் சொத்து மதிப்பு பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இவரின் சொத்து மதிப்பு அது 75 முதல் 80 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது.

Categories

Tech |