Categories
தேசிய செய்திகள்

முன்னாள் இந்திய கால்பந்து வீரர் காலமானார் – இரங்கல்…!!!

முன்னாள் இந்திய கால்பந்து வீரர் Fortunato Franco(84) கோவாவில் இன்று காலமானார். இவர் 1962இல் ஆசிய கால்பந்து போட்டியில் தங்கம் வென்ற அணியில் விளையாடியவர். கோவாவில் உள்ள சால்கோகர் அணிக்காக விளையாடியவர். 1960-64 வரை இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்துள்ளார். இவர் 1965இல் ஓய்வு பெறாவிட்டால் 1966 ஆசிய கோப்பையில் கேப்டனாக இருந்திருப்பார். இந்நிலையில் இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |