இந்திய Football அணியின் முன்னாள் கேப்டன் பாபு மணி(59) சனிக்கிழமை உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF), இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இவர் 1984 நேரு கோப்பையில் சர்வதேச அளவில் அர்ஜெண்டினா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இந்தியாவுக்காக இதுவரை 55 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.
Categories