Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னாள் கணவரின் வீட்டை விலைக்கு வாங்கிய பிரபல நடிகை…. யார் தெரியுமா….?

பிரபல நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான்கு வருட திருமண வாழ்விற்கு பின் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்கள் இருவரும் விவாகரத்தை அறிவித்துள்ளனர். தற்போது இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இந்த சூழலில் நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவுடன் வாழ்ந்த ஹைதராபாத் வீட்டை விலைக்கு  வாங்கி இருக்கின்றார். சமந்தாவின் பிரிவிற்குப்பின் அவர்களின் வீடு விற்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நடிகை  சமந்தா தற்போது அந்த வீட்டை வாங்கியவரிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும் அந்த வீட்டில் தனது அம்மாவுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Categories

Tech |