இந்தியாவின் முன்னாள் தடகள வீரரான மில்கா சிங்கின் மனைவி நிர்மல் மில்கா சிங் நிமோனியா காரணமாக நேற்று மரணமடைந்தார். இந்நிலையில் மில்கா சிங் கொரோனா காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் போட்டிகளிலும், ஆசிய போட்டிகளிலும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற இவர் இந்திய அணியின் கேப்டனான நிர்மல் கவூரை 1963ம் ஆண்டு திருமணம் செய்தார்.
Categories