Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் திமுக எம்எல்ஏ காலமானார்…. அரசியல் கட்சியினர் இரங்கல்…!!

திமுக முன்னாள் எம்எல்ஏ பழனிவேலன் உடலநலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ பழனிவேலன் (வயது 85) காலமானார். பரமத்தி வேலூரை அடுத்த கோப்பணம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த இவர், உடல்நலக்குறைவால் காலமானார். 21 முதல் 26 ஆம் ஆண்டு வரை நாமக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது மறைவுக்கு திமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |