Categories
மாநில செய்திகள்

முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்…. நீதிமன்றம் உத்தரவு…!!!

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அவதூறு வழக்கில் கைதான முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ் கர்ணனுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை சென்னையில் தங்க வேண்டும், சாட்சியங்களை கலைக்க கூடாது உயர் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |