Categories
உலக செய்திகள்

முன்னாள் பிரதமரின் மகன் உளவு பார்க்கப்பட்டார்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் “பெகாசஸ்” என்ற மென்பொருளை பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்களின் செல்போன்களை உளவு பார்த்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. மேலும் இந்தியாவில் 300 பேரின் கைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுவின் இரு தகவல்தொடர்பு ஆலோசகர்கள் மற்றும் அவருடைய மகன் அவ்னிர் ஆகியோரை காவல்துறையினர் ஒரு மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்த்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |