பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதனால் அவரது எம்பி பதவி பறிபோகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பொது பதவி வகிக்க 5 வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தமிழர்களிடமிருந்து பெறப்பட்ட அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றத்தின் பெயரில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை பொதுப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Categories