Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல் மந்திரி பி.எஸ் எடியூரப்பா மீது எப்.ஐ.ஆர்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு……!!!!!

கர்நாடகா மாநிலம் முன்னாள் முதல் மந்திரி பி.எஸ் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் மீது சிறப்பு கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய  பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மீதான நில மறுமதிப்பீடு விவகாரம் பற்றி லோக் ஆயுக்தா காவல்துறையினர் விசாரிக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |