முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேவிட் முர்ரே காலமானார். பிரிட்ஜ்டவுனில் உள்ள அவரது வீட்டின் முன்பு மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 1970 -1980-களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பராக இருந்த இவர், 19 டெஸ்ட் (601 ரன்கள்), 10 ஒருநாள் (45 ரன்கள்) போட்டிகளில் விளையாடியுள்ளார். விக்கெட் கீப்பராக 73 கேட்ச்களை பிடித்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories