Categories
தேசிய செய்திகள்

முன்பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்திய விமானப்படையில் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க முன் பதிவு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விமானப்படையில் குரூப் எக்ஸ் டி, குரூப் ஒய் பிரிவு தொழில்நுட்பம் அல்லாத டிரேடுகள் உள்ளிட்ட பதவிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க, முன் பதிவு செய்வதற்கான அவகாசம் நவம்பர் 30-ஆம் தேதி மாலை 5 மணிவரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் டிசம்பர் 10 முதல் 19ஆம் தேதி வரை முகாம் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களை airmenselection.cdac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் உடனே முன்பதிவு செய்யுங்கள்.

 

Categories

Tech |