நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மத்திய அரசால் நிரப்பப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது முப்படைகளில் 1.35 லட்சம் பாதுகாப்பு வீரர்களுக்கான காலியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக இராணுவத்தில் 1.18 லட்சம் காலி இடங்கள் உள்ளது. நாடாளுமன்றத்தில் பேசிய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி கடற்கரையில் 11,587, நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி 5,819 வீரர்களுக்கான காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories