Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

முருங்கை கீரை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் …!!!

முருகை கீரையின் நன்மைகள் பற்றி  இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :

பல்வேறு நோய்களும் பரவி வரும் இந்த சூழலில் இயற்கை உணவுகளில் நாம் மருத்துவ குணங்களை உணர்ந்து உணவில் சேர்த்து கொள்ளவது அவசியமாகிறது. நம் முன்னோர்கள் இயற்கை மருத்துவத்தையே வலியுறுத்தினர். உணவே மருந்து என்பது தானே பழமொழி. முருங்கையிலும் பல நோய் எதிர்ப்பு சக்திகள் அடங்கியுள்ளது.

இதனை உணவில் சேர்த்து கொள்ளவதால் என்னென்ன நன்மைகள் கிடைகிறது என்பதே இங்கே காணலாம். வைட்டமின் ஏ கேரட்டில் இருப்பது நமக்கு தெரியும் ஆனால் அதனை விட 4 மடங்கு அதிகமாக முருங்கையில் உள்ளது. வைட்டமின் பி 2 வாழைப்பழத்தில் உள்ளதவை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.

ஸ்கர்வி குறைபாடுகளை சரிசெய்யும் வைட்டமின் சி ஆரஞ்சு பழங்களில் உள்ளதை விட 7 மடங்கு முருங்கை தண்டில் அதிகமாக உள்ளது. பாலினால் கிடைக்கும் புரதசத்தை விட 2 மடங்கு அதிகமாகவும், கால்சியத்தை விட 4 மடங்கு அதிகமாகவும் இதில் உள்ளது. மற்ற கீரைகளை விட முருங்கை கீரையில் 25 மடங்கு அதிக இரும்பு சத்து உள்ளது.

Categories

Tech |