அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் மற்றும் நடிகருமான டி ராஜேந்தர் முழுமையாக குணமடைந்துள்ளார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது முழுமையாக குணமடைந்துள்ள நிலையில் நாளை சென்னை திரும்புகிறார்.
இது பற்றி கூறியுள்ள டி,ராஜேந்தர்,நான் முழு உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்சென்னை விமான நிலையத்தில் நாளை அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க லட்சிய திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.த ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.