Categories
மாநில செய்திகள்

‘மு.க.ஸ்டாலின் பிரதமராக வந்தால் நாடே செழிக்கும்’…. டி.கே.எஸ் இளங்கோவன்….!!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திருமண விழாவில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், “முதல்வராக சிறப்பாக செயல்படும் மு.க.ஸ்டாலின் பிரதமராக வந்தால் நாடே செழிக்கும். ஸ்டாலினை போன்று பிரதமர் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். மேலும் மு.க.ஸ்டாலினை போன்ற முதல்வரை நாங்கள் பார்த்ததில்லை என டெல்லியில் பேசுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |