Categories
மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் முதல்வராக…. 43.1 சதவீதம் பேர் ஆதரவு..!!

இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராக 43.1 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தொகுதி தொகுதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டைம்ஸ் நவ் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக 43.1 சதவீதம் பேரும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக 29.7 சதவீதம் பேரும், ஓபிஎஸ் முதல்வராக 1.7 சதவீதம் பேரும், முதல்வராக 4.8 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |