Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மூங்தால் தோசை ரெசிபி…புதுவிதமான சுவையில்…!!

பெஸ்ரேட்டு  தோசை செய்ய தேவையான பொருட்கள்: 

பச்சை பயிறு          – 2 ஆழாக்கு (தோலோடு)
வெந்தயம்                 – 2 டீஸ்பூன்
வெங்காயம்             – 150 கிராம்
பச்சை மிளகாய்    –  4
கருவேப்பிலை       –  ஒரு கொத்து
எண்ணெய், உப்பு –  தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சைப்பயறுடன், வெந்தயம் சேர்த்து இரவில் ஊற வைக்கவும். மறுநாள் நீரை வடித்து, தேவையான உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

வெந்தயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை நறுக்கி கொள்ளவும். அரைத்த மாவை தோசைக்கல்லில் ஊற்றி, சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாயை சிறிது தூவி விடவும். தோசையை மடித்து இருபக்கமும் வெந்ததும் எடுத்து வைக்கவும்.

பின்பு மசித்த உருளைக்கிழங்கு, உப்பு போட்டு கிளறி விடவும். இறுதியில்  துருவிய பன்னீரை சேர்த்து மெல்லிய தோசைகளாக சுட்டெடுத்து, அதன் மேல் மசாலா கலவையை வைத்து மடக்கி பரிமாறவும்.

Categories

Tech |