Categories
லைப் ஸ்டைல்

மூலநோயால் கடும் அவதியா…? வெண்டைக்காயை இப்படி செஞ்சி சாப்பிட்டால்…. நிரந்தர தீர்வு…!!!

அதிக வெப்பத்தின் காரணமாக ஏற்படும் உடல் சூட்டினால் பலரும் மூல நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மூலநோயை குணப்படுத்துவதற்கான இயற்கை வைத்திய முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வெந்தயம் -100 கிராம்.

வெண்டைக்காய் – 50 கிராம்.

சிறு பருப்பு- 50 கிராம்.

சீரகம்- 10 கிராம்.

உளுத்தம் பருப்பு -50 கிராம்.

புதினா- 25 கிராம்.

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேகவைத்து கடைந்து களி போன்று செய்து சாப்பிடவும். இதனால் மூல நோய் மற்றும் அதனால் ஏற்படும் முதுகு வலி, அதிக உஷ்ணம், ஆசனவாயில் எரிச்சல் தீரும். மேலும் மலச்சிக்கல் நீங்கும்.

Categories

Tech |