மூல நோய் பாதிப்பிலிருந்து குணமடைய இயற்கையான மருத்துவ குறிப்பு உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
நம் அன்றாட வாழ்வில் உறவு என்பது மிகவும் இன்றியமையாதது. அப்போது நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதன்படி மிகக் கொடிய நோயான மூல நோய் பாதிப்பில் இருந்து குணமடைவதற்கு இயற்கையான வைத்தியமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அதனை இப்போது தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
வெந்தயம் -100 கிராம்.
வெண்டைக்காய் – 50 கிராம்.
சிறு பருப்பு- 50 கிராம்.
சீரகம்- 10 கிராம்.
உளுத்தம் பருப்பு -50 கிராம்.
புதினா- 25 கிராம்.
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேகவைத்து கடைந்து களி போன்று செய்து சாப்பிடவும். இதனால் மூல நோய் மற்றும் அதனால் ஏற்படும் முதுகு வலி, அதிக உஷ்ணம், ஆசனவாயில் எரிச்சல் தீரும். மேலும் மலச்சிக்கல் நீங்கும்.