Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்து…. கடற்படை வீரர்கள் 14 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!!!

மெக்சிகோ நாட்டில்  ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 14 கடற்படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நட்டு கடற்படையின் தி பிளாக் ஹாக்ஹெலிகாப்டர், குவாடலஜாரா என்னும்போதே பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான ரபேல் கரோ குயின்டெரோவை கைது செய்து அழைத்து சென்ற மற்றொரு விமானத்திற்கு பாதுகாப்பிற்காக உடன் சென்றுள்ளது. அவர் சினலோவா என்னும்  வடக்கு மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடற்கரை ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 14 கடற்படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர் இதில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் மரணம் பற்றி கடற்படை வருத்தம் தெரிவித்துள்ளது. விமான விபத்திற்கும் போதைப் பொருள்  கடத்தல்காரர்  கைது செய்யப்பட்டதற்க்கும் தற்போது வரை எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்திருக்கிறது. கடந்த 1985 ஆம் வருடம் அமெரிக்க போதை பொருள் அமலாக்க அமைப்பின் ஏஜெண்டான என்ரிக் கேமரேனா சலாசரின் கொலைக்காக கிடோகுயின்டெரோவை அமெரிக்கா பின்தொடரின் அவரை நாடு கடத்தவும் முயற்சி செய்கிறது. கரோகுயின்டெரோ பல வருடங்களாக தப்பியுடைய நிலையில் சினலோவாவில் உள்ள சோயிக்ஸ் நகரில் குதர்களுக்குள் மறைந்திருந்த போது மோப்ப நாயால் கண்டுபிடிக்கப்பட்டார் என கடற்படை கூறியுள்ளது.

Categories

Tech |