Categories
உலக செய்திகள்

மெக்சிகோ: 5-11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு… நாளை (ஜூன்.16) முதல்…. வெளியான அறிவிப்பு….!!!!

மெக்சிகோவில் 5 -11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வரும் நாட்களில் துவங்கப்படும் என தடுப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத்துறை துணைச் செயலாளர் ஹியூகோ லோபஸ் கேடெல் நேற்று கூறினார்.

மெக்சிகோ சிட்டியிலுள்ள தேசிய அரண்மனையில் செய்தியாளர்களைச் சந்தித்த லோபஸ் கேடெல், 5 – 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி முன் பதிவு நாளை முதல் தொடங்கும் எனவும் நகராட்சிகள் இந்த செயல்முறையை மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார். அத்துடன் 5 -11 வயதுக்கு உட்பட்ட 15.4 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடா திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Categories

Tech |