மெக்ஸிகோவில் அந்நாட்டு அதிபர் பதவியில் நீடிப்பதா (அல்லது) வேண்டாமா என்பதற்கான பொது வாக்கெடுப்பு நடந்து முடிந்தது. அங்கு தற்போது பதவியில் உள்ள இடதுசாரி அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவேல் லோபஸ் ஒப்ராடோர், பதவியில் இருப்பவர்களை திரும்ப அழைக்கும் சட்டத்தை கொண்டு வந்தார். இதையடுத்து தனது பதவிக்காலம் நீடிக்கப்படுவதை விரும்பாத அவரும் நேற்று நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories