Categories
மாநில செய்திகள்

மெட்ராஸ் ஐ பாதிப்பு: மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு…. பள்ளிக்கல்வித்துறை…!!!

தமிழகத்தில் தற்போது மழை காலம் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்களும் உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் வலி தற்போது குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக நெல்லையில் சராசரியாக மருத்துவமனை ஒன்றுக்கு நூறு முதல் 120 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், மெட்ராஸ் ஐ பாதிப்புடன் வரும் மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |