Categories
வேலைவாய்ப்பு

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில்…. மாதம் ரூ.1700 சம்பளத்தில்…. ஹெல்த் அசிஸ்டன்ட் பணி….!!!!

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள ஹெல்த் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Madras University

பதவி பெயர்: Health Assistant

கல்வித் தகுதி: PG Degree in Medical/ Life Sciences

சம்பளம்: Rs.17000/-

கடைசி தேதி: 11.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.unom.ac.in

https://www.unom.ac.in/webportal/uploads/appointments/health_assistant_20220630132103_59100.pdf

Categories

Tech |