Categories
பல்சுவை

மெத்தையில் படுத்துக்கொண்டு…. கையில் பால் டப்பாவுடன்…. பூனைக் குட்டியின் கியூட் வீடியோ…. இணையத்தில் வைரல்…!!!!

குழந்தை போன்று ஒரு பூனைக் குட்டி படுத்துக்கொண்டு பால் குடிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி பலரையும் வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது. இது போல் பூனையின் க்யூட்டான செயலை பார்க்கும்போது ரசிக்கும்படி இருக்கிறது. வீட்டில் வளரும் ஒருசில விலங்குகளுக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்திலோ (அ) புதியதாக ஈன்ற குட்டிகளுக்கோ சிலர் பால் பாட்டிலில் அதற்கான நீராகாரத்தை வழங்குவதை நாம் பார்த்து இருப்போம்.

https://twitter.com/Yoda4ever/status/1594171173444648969?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594171173444648969%7Ctwgr%5Ef72fba8e94bd7faa57a86952b9ac45b7833df180%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fcat-drinks-milk-in-bottle-like-baby-viral-video-google-trends-420452

எனினும் பூனைக் குட்டிகள் பால் பாட்டிலில் குடிப்பதை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அக்காட்சியை நாம் பார்த்து ரசிக்கும் அடிப்படையில் இணையத்தில் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் செம்பழுப்பு மற்றும் வெண்மைநிறம் சேர்ந்த அந்த பூனைக் குட்டியானது கட்டிலில் படுத்தப்படி கையில் பால் பாட்டிலை வைத்துக்கொண்டு குழந்தையை போல் குடித்துக்கொண்டு இருக்கிறது.

Categories

Tech |