Categories
கிரிக்கெட் விளையாட்டு

மெயீன் அலி எங்கிட்ட வந்து, what is valimaiனு கேட்டாரு….. யப்பா சாமி…!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து வீரர்களிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த அஸ்வினிடம் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டனர். இதனைத் தொடர்ந்து அஸ்வின் பெவிலியன்  திரும்பியதும், இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலி அஸ்வினிடம் வலிமை என்றால் என்னவென்று கேட்டுள்ளார். இதன் மூலம் அவரிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டுள்ளனர் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |