Categories
பல்சுவை

மேடையில் மணமகனின் செயல்… உருகிப்போன மணமகள்… வைரலாகும் வீடியோ..!!!!!!

இணையதளத்தில் நாம் பல்வேறு விதமான வீடியோக்களை தினமும் பார்த்து வருகின்றோம். சமீப காலங்களாக திருமண வீடியோக்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றது. இவை வெளியான உடனே மிக வேகமாக வைரலும் ஆகின்றது. திருமணம் என்பது அனைவரது வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நம் மனதில் எப்போதும் நினைத்து பார்க்கின்றோம் திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கின்றது. இந்த நிலையில் திருமணங்களில் நடக்கும் வேடிக்கையான சில விஷயங்கள் விருந்தாளிகளை மட்டும் அல்லாமல் இணையவாசிகளும் ஆச்சரியப்படுகின்றன அதிர்ச்சியடையவைக்கின்றன. அந்த வகையில் தற்போது ஒரு திருமணத்தில் நடைபெற்ற மாலை மாற்றும் நிகழ்வு ஒன்றில் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மனமகள் மணமகனை பாடாய்படுத்துவதை காண முடிகின்றது. மணமகன் அவருக்கு மாலை அணிவிக்க சென்றபோது அவர் கோபப்பட்டு மாலையை ஏற்க மறுக்கின்றார். அவர் கோபப்பட தொடங்குவதை வீடியோவில் நீங்கள் காண முடியும். ஆனால் சில நிமிடங்களில் மாப்பிள்ளையின் ரொமாண்டிக் பாணியை பார்த்த அவர் மாலையை ஏற்றுக் கொள்கின்றார்.

 

 

 

 

 

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் மணமகன் மணமகளுக்கு மாலை அணிவிக்க தயாராகி வருவதை பார்க்க முடிகின்றது. மணமகள் நின்றபடி சிரித்து கொண்டிருக்கிறார். ஆனால் மணமகன் அவரிடம் சென்றவுடன் மணமகள் மாலையை ஏற்றுக் கொள்ளாமல் பந்தா காட்டத் தொடங்குகின்றார். பலமுறை முயற்சி செய்த பின் மணமகள் ஒப்புகொள்ளாததால் மனமகன் ஆத்திரமடைந்து அமர்ந்து விடுகின்றார். ஆனால் சற்று நேரம் கழித்து அவருக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அந்த யோசனையில் துணையோடு அவர் உடனடியாக மணமகளை சமாதானப்படுத்துகின்றார். இந்த நிலையில் வீடியோவின் முடிவில் மணமகன் வந்துவிட்டு அமர்ந்து மணமகளை சம்மதிக்க வைக்க முயற்சி செய்வதையும் அவரது இந்த செயலால் மணமகள் உடனடியாக உருகி போவதையும் காணமுடிகின்றது. ஒரு வழியாக மாலை மாற்றும் சடங்கு முடிகின்றது. இந்த வீடியோ போட்டோ சூட் வெட்டிங் எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வீடியோவிற்கு பல வித கமாண்டுகள் குவிந்து வருகின்றது.

Categories

Tech |