Categories
வேலைவாய்ப்பு

மேற்கு ரயில்வேயில் ஆசிரியர் பணி…. மாதம் ரூ.26,250 சம்பளம்…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

மேற்கு ரயில்வே நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு  அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. மேற்கு ரயில்வே TGT, PRT மற்றும் கணினி அறிவியல் ஆசிரியர் பதவிகளுக்கு தனிநபர்களை ஆட்சேர்ப்பு செய்ய உள்ளது.

நேர்காணல் தேதி – ஏப்ரல் 12, 2022
நேர்காணல் நேரம் – காலை 9 மணி முதல்
நேர்காணல் இடம் – முதல்வர், ரயில்வே மேல்நிலைப் பள்ளி (ஆங்கில மீடியம்) வல்சாத் (மேற்கு யார்டு ரயில்வே காலனி)

காலியிட விவரங்கள்:

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் ஹிந்தி – 1
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) PCM – 1
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) பிசிபி – 1
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (சமஸ்கிருதம்) – 1
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) – 1
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (உடல் & சுகாதாரக் கல்வி) – 1
கணினி அறிவியல் – 1
உதவி ஆசிரியர் (முதன்மை ஆசிரியர்) – 4
மொத்த காலியிடங்கள் – 11

சம்பளம்:

TGT அனைத்து பாடங்களிலும் – 26,250
உதவி ஆசிரியர் (முதன்மை ஆசிரியர்) – 21,250

கூடுதல் விவரங்களுக்கு:- wr.indianrailways.gov.in.

Categories

Tech |