Categories
சினிமா தமிழ் சினிமா

மேலும் 3 விருதுகளை வென்ற மகாமுனி…. வெளியான தகவல்…!!!

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி படத்திற்கு மேலும் 3 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது. தொடர்ந்து பல சர்வதேச விருதுகளை குவித்து வரும் மகாமுனி படத்திற்கு தற்போது இஸ்ரேல் “நியர் நாசரேத்” விழாவில் சிறந்த பீச்சர் பிலிம் விருது, பூட்டான் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த பீச்சர் பிலிம் விருது மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளை வென்றுள்ளது.

Categories

Tech |