Categories
மாநில செய்திகள்

மேலும் 7 மாணவர்களுக்கு கொரோனா… தஞ்சையில் தொடரும் பாதிப்பு..!!

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலும் தொடர்ந்து மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திருப்பனந்தாள் கயிலை சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 3 திருவையாறு அமல்ராஜ் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் திருவையாறு 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 192 பள்ளி மாணவர்களுக்கும், 13 கல்லூரி மாணவர்களுக்கும் என 205 மாணவர்கள் ஒட்டுமொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |