மேஷம் ராசி அன்பர்களே..! இன்று இன்றைய நாள் உங்களுக்கு சந்தோசமான நாளாகவே இருக்கும். தனவரவு திருப்திகரமாகவே இருக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளை மதிப்பு கொடுப்பார்கள். இன்று கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷனை குறைத்துக் கொள்ளலாம். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் உழைப்பிற்கான முழுப்பலனையும் இன்று அடையக்கூடும்.
தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களால் சின்ன சின்ன மனக்கஷ்டங்கள் வந்து செல்லும் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி கொடுப்பதாகவே இருக்கும் மாணவர்களுக்கு இன்று பரிபூரணமாக நல்ல முன்னேற்றம் கல்வியில் இருக்கும் கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும் தேர்வில் வெற்றிபெற குறைகளும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்