Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு… குடுத்பத்தினரின் ஆலோசனை கேளுங்கள்.. வீண் அலைச்சல் இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று  குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு செயல்படுங்கள். திட்டமிட்ட பணியில் கூடுதல் கால அவகாசத்தை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் விலகிச் செல்லும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். பிள்ளைகளால் உதவிகள் உண்டாகும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிகளில் கவனமாகவே இருப்பது நல்லது. வீண் அலைச்சலும், உழைப்பும் இருக்கத்தான் செய்யும்.

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி கொஞ்சம் குறையலாம். அல்லது கௌரவம், அந்தஸ்து போன்றவை எதிர்பார்த்த உதவிகளும் ஓரளவு வந்து சேரும். வீண் அலைச்சலை மற்றும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். அதேபோல உடல்நிலையிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமும் தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கக்கூடிய அளவில் சூழல் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று  சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |