மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நண்பரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில் வியாபாரத்தில் இலக்கை எளிதாக நிறைவேறும், பணவரவு அதிகமாகவே கிடைக்கும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். விரும்பாத சில இட மாற்றங்கள் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் விலகி செல்வாக்கு உயரும். இன்றும் மாற்றங்கள் ஏற்படலாம், இன்று விரும்பாத சில இட மாற்றங்கள் ஏற்படலாம். குறிக்கோளின்றி வீணாக அலைய நேரிடும்.
சாதகமான அமைப்பு இன்று ஓரளவு தான் என்று கூறமுடியும், தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் கூட ஏற்படும். உடல் நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். பணவரவு ஓரளவு சுமாராகவே இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்வில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகள் இருக்கும் நல்ல மதிப்பெண்களும்.
இன்று நீங்கள் எடுக்கக்கூடும் இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை சித்தர்கள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்; 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்