Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு… குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.. பழைய பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்….!!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக இருக்கும். கூடுதல் லாபம் உங்களுக்கு அனைத்து வகைகளிலும் வந்துசேரும். சகோதரர் ஒற்றுமை குடும்ப பலம் போன்றவை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இன்று சில விஷயங்களில் பிரச்சனைகள் வரக்கூடும், அதை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். பேசும் பொழுது எப்பொழுதும் போலவே நிதானத்தை கடைபிடியுங்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள் தான் இன்றைய நாள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை, சுமுகமாகவும் சிறப்பாகவும் இருக்கும். சரியான உணவை மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்வது ரொம்ப நல்லது.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |