மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நட்பு வட்டம் விரிவடையும் நாளாகவே இருக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். வாழ்க்கைக்கு தேவையான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு நண்பர்கள் உங்களுக்கு கைகொடுத்து உதவிகள் செய்வார்கள். விஐபிக்களின் சந்திப்புக்கள் கிட்டும்.
இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். நிதி உதவியும் கிடைக்கும், வாடிக்கையாளர்கள் இடையே மதிப்பு கூடும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இன்று கிடைக்கலாம். சம்பள உயர்வும் இன்று வந்து சேரும், இன்று மாணவச் செல்வங்களுக்கு எந்தவித தடையுமில்லாமல் காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடைபெறும் கல்வியில் மிகுந்த ஆர்வமும் காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் எப்பொழுதும் போலவே ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம் மஞ்சள் நிறம்