மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று ஆலைய வழிபாட்டால் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கும். வரும்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவார்கள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். உங்களது செயல் மூலம் நல்ல மதிப்பு கூடும்.
பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.அவர்களால் சந்தோஷம் ஏற்படும்.இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் அவசியம். பாடங்களை கொஞ்சம் கவனமாக படியுங்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட மான திசை : மேற்கு
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட மான எண் : 5 மற்றும் 9
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்