Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! முன்னேற்றம் அடைவீர்…! ஆற்றல் உண்டாகும்…!

மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று நேர்மையை குறிக்கோளாக் கொண்ட உங்களின் ராசிக்கு, முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடிய நல்ல அமைப்பாகும்.

உங்களின் பலமும் வலிமையும் கூடும். எந்தவித பிரச்சனைகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள்கூட நட்பு பாராட்டுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |