Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசி!. தொழில் வியாபாரத்தில் அதிவிருத்தி!!..

மேஷம் ராசி அன்பர்களே…!!இன்று லட்சிய  மனதுடன் நீங்கள் செயல் படுவீர்கள் .தொழில் வியாபாரத்தில் அதிவிருத்தி பணி திருப்திகரமாக நடக்கும் .உபரி வருமானம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர் விரும்பிக் கேட்ட பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும் .இன்று எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுப்பீர்கள் நல்ல விஷயங்களை தள்ளிப்போட வேண்டாம்.

வீடு மனை ஆடை ஆபரணங்கள் போன்ற விஷயங்களில் அவசரம் காட்ட வேண்டாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள் அது போதும் இன்று  மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்த பிரச்னையும் இல்லை சுமூகமான நிலை இருக்கும்.

ஆசிரியர்களின்  முழு ஒத்துழைப்பும் கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்குஅதிஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னதானமாக  கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும்ம  தோஷங்கள் படிப்படியாக நீக்கி உங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்

இன்று  உங்களுக்கான…

அதிர்ஷ்டமான திசை             :            தெற்கு

அதிஷ்ட எண்                              :             நான்கு மற்றும் ஐந்து

அதிர்ஷ்டமான நிறம்             :               நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |