மேஷ ராசி அன்பர்களே…!! இன்று அதிக வேலை பளு கொஞ்சம் உருவாகலாம். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராகவே இருபயணத்தில் மார்க்கம்க்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். இன்று குடும்பத்தில் இருந்து வந்த மன ஸ்லேகங்கள் மாறும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது.
அவர்களுடைய நலனில் கொஞ்சம் அக்கறையுடன் இருங்கள். உறவினர்கள் நண்பர்களின் ஆதரவுடன் காரியங்களை இன்று நீங்கள் சிறப்பாகவே செய்வீர்கள். வெளியூர் பயணத்தின் போது பொருள்கள் மீது ரொம்ப கவனமாக இருங்கள். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். உங்களுக்கு அமைதியாகவே இருக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கும்.கூடுமானவரை பேசும் பொழுது மட்டும் கொஞ்சம் வாக்குவாதம் இல்லாமல் பேசிக் கொள்வது ரொம்ப சிறப்பு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் வாரம் வாரம் வருகின்ற வெள்ளிக்கிழமை என்பதால், இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பது உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்