Categories
தேசிய செய்திகள்

மே மாதத்தில் மட்டும்…. வங்கி எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா…?

மே மாதத்திற்கான வங்கிகள் விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி மே-7 இல் (ஜம்மு-காஷ்மீர் மட்டுமே), மே-13 இல் ரம்ஜான், மே -14 இல் பகவான் ஸ்ரீ பரசுராமர் ஜெயந்தி, பசவ ஜெயந்தி, அக்ஷய திருதியை (சென்னை, கொல்கத்தா), மே-26இல்புத்தபூர்ணிமா, மே-8, 22 இல் இரண்டாவது, 4வது சனிக்கிழமை, மே-9, 23, 30 இல் ஞாயிறு விடுமுறை. மாநிலத்திற்கு மாநிலம் விடுமுறை மாறக் கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Categories

Tech |