Categories
மாநில செய்திகள்

மே 31….. பைக், கார் வைத்திருப்பவர்களுக்கு ‘அலர்ட்’….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மே 31 ஆம் தேதி ஒருநாள் மற்றும் பெட்ரோல் டீசல் கொள்முதலை நிறுத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மற்றும் இந்த ஆண்டு மே 21ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு லட்சம் முதல் 10 லட்சம் வரை நடப்பு மூலதனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதனால் மே 31 ஆம் தேதி ஒருநாள் மற்றும் பெட்ரோல் டீசல் கொள்முதலை நிறுத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது. எனவே வாகன ஓட்டிகளே முன்னெச்சரிக்கையாக பெட்ரோலை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

Categories

Tech |