Categories
வேலைவாய்ப்பு

மொத்தம் 172 காலிப்பணியிடங்கள்….. மாதம் 25,000 வரை சம்பளம்…. அருமையான வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கவும்….!!!!

டாடா நினைவு மையத்தில் காலியாகவுள்ள மாவட்ட டெக்னிக்கல் ஆபிசர், செவிலியர் மற்றும் பிற பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கின்றன.

நிறுவனத்தின் பெயர்: Tata Memorial Centre

பதவி பெயர்: District Technical Officer, Nurse, and Other

மொத்த காலியிடம்: 172

கல்வித்தகுதி: B.Com/ M.Com/ MBA in Finance, B.Sc Nursing, GNM, Graduation

சம்பளம்: Rs. 19,000 – 25,000/-

வயதுவரம்பு: 18 – 45 years

கடைசி தேதி: 27.10.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.tmc.gov.in

Categories

Tech |