தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: Assistant, Record clerk, security.
பணியிடங்கள்: 527
தகுதி: security பணிக்கு 8 ஆம் வகுப்பு. Assistant பணிக்கு 12 ஆம் வகுப்பு, clerk பணிக்கு டிகிரி.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 8.07.2022
விண்ணப்பிக்கும் முறை: offline