மொழி ஆதிக்கத்தை பாஜக அரசு காட்டுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் கல்வி உரிமைகளைப் பறித்து ஏற்றத்தாழ்வு உண்டாகும் புதிய கல்வி கொள்கையின் மொழிபெயர்ப்பை வெளியீடு பதிலையே மொழி ஆதிக்கத்தை பாஜக அரசு வெளிப்படுத்தியுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாற்றான் தாய் மனப்போக்கை வெளிப்படுத்திய மத்திய பாஜக அரசைக் கண்டிப்பதுடன், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் திமுக உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.