Categories
உலக செய்திகள்

“மோடிக்கிட்ட எதுவும் சொல்லாதீங்க!”…. கண்டிஷன் போட்ட பிரபல நாடு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இலங்கை தமிழ் எம்.பி.க்கள் நீண்ட காலமாக அந்நாட்டில் நீடித்து வரும் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண உதவுமாறும், தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க கூடிய 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த அரசை வலியுறுத்துமாறும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் இலங்கை அரசு அதனை வன்மையாக கண்டித்துள்ளது.

மேலும் “நமது தமிழ் கட்சிக்குள் ஏதேனும் கவலையோ, பிரச்சனையோ இருந்தால் நமது அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் கூறுங்கள். இந்திய பிரதமர் மோடியிடம் எதுவும் கூற வேண்டாம். ஏனென்றால் இலங்கை இந்தியாவின் ஒன்றிய பகுதி அல்ல, இறையாண்மை கொண்ட தனிநாடு” என்று மந்திரி உதய கம்மன்பிலா கூறியுள்ளார்.

Categories

Tech |