Categories
தேசிய செய்திகள்

மோடிக்கு நன்றி..! அறிக்கை தாறேன்… ரஷ்யா அதிபர் செம பேச்சு …!!

இந்தியா வந்த ரஷிய அதிபர் பபுட்டின் பேசியதாவது, நானும் என்னுடைய நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன். இந்தியா வருவதற்கு நீங்கள் எங்களை அழைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி, அதற்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சென்ற வருடம் 17 சதவீதமாக இருந்தது இந்த வருடம் 28 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. முதலீடுகளும் சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிகரித்திருக்கிறது.

நாங்களும் கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்கு முயற்சி எடுத்துகொண்டு இருக்கிறோம். நானும் எங்களுடைய வெளியுறவுத்துறை அமைச்சரும், பொருளாதாரத்துறை அமைச்சரையும் கலந்தாலோசித்ததற்கு உண்டான, நிதித்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்ததற்கு அறிக்கையை அளிக்க இருக்கிறோம். உங்களுடைய முயற்சிக்கு மிகுந்த ஒத்துழைப்பை நாங்கள் நல்குவதற்கு என தெரிவித்தார்.

Categories

Tech |