Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடிக்கு புரியல… மிரட்ட முடியாது… அடிபணிய முடியாது…. ராகுல் அதிரடி ட்விட் …!!

உண்மைக்காக போராடுபவர்களை மிரட்டிப் பணியவைக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நேரு குடும்பத்தின் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக தொடர்பாக விசாரணை நடத்திய நடத்த மத்திய அரசு முடிவு செய்திருந்ததை தொடர்ந்து ட்விட்டரில் ராகுல் காந்தி இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதில் மற்றவர்களும் தம்மை போன்று இருப்பார்கள் என்று மோடி நினைப்பதாக ராகுல் விமர்சித்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் விலை உண்டு என்று மோடி கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். உண்மைக்கு போராடுபவர்களுக்கு விலை இல்லை என்பதை மோடி புரிந்து கொள்ளவில்லை என்று ராகுல்காந்தி சாடியுள்ளார். அவர்களை எதனை கொண்டும் அடிபணிய வைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |