Categories
தேசிய செய்திகள்

மோடியின் ஐநா உரையை…. யாருமே பாராட்டவில்லை…. ப.சிதம்பரம் கருத்து…!!!

ஐநா பொதுச்சபையில் பிரதமர் மோடியின் உரையை குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே கேட்டது ஏமாற்றத்தைத் தருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், ஐநா பொதுச் சபையில் பிரதமர் மோடி உரையாற்றிய போது பெரும்பாலான உறுப்பு நாடுகள் சபையில் இல்லை என்று கூறியுள்ளார்.

மோடியின் உரைக்கு யாரும் பாராட்டு கூட தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஐநா நிரந்தர உறுப்பு நாடு என்ற இந்தியாவின் அந்தஸ்து புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |